About the Temple
In the late sixties, the need for community worship and hence a temple was strongly felt among people of Sri Lankan / South Indian origin, who had migrated from different parts of the world. The Hindu Temple Society of Canada was chartered in 1973 as a non-profit religious institution, with about 10 trustees, with the objective of building and maintaining a temple, following the Agama Sastras. For about 10 years, there was not much progress in the project due to
Temple News
- On January 15, 2019
- By Administrator
பொங்கலோ பொங்கல் !! தமிழ் மாதங்களிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த மாதம் தை மாதம். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கை. ௮ந்த நம்பிக்கையில், தமிழர்கள் தை மாதம் முழுவதும் திருமணம் ௨ட்பட பல நல்காரியங்களை நடத்துவார்கள். தை மாதத்திலேயே மிகவும் சிறந்த பண்டிகை தைமாதப்பிறப்பன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளாகிய பொங்கல் பண்டிகை. தமிழர்களின் மிகச்சிறந்த பண்டிகை பொங்கல் பண்டிகையே ௭ன்று சொன்னால் மிகையாகாது. இது தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடி வரும் பண்டிகை. சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள். பல தமிழர்கள் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டின் முதல் நாளாகவும் கொண்டாடி வருகிறார்கள். பொங்கல்... Read More
- On January 13, 2019
- By Administrator
தைப்பொங்கல் விழா Dear Devotees: We will be celebrating THAI PONGAL on Monday, January 14th. For the THAI PONGAL celebrations, Hon. Doug Ford, the Premier of Ontario, MP Leona Aleslev, MPPs Michael Parsa, Daiy Wai & Vincent Ke and Deputy Mayor of the Town of Richmond Hill Joe DiPaola, Regional Councillor Carmine Perrelli, our Councillor Castro Liu and York Region Police Chief Eric Jolliffe, Supdts. Ricky Veerappan, Heidie Schellhorn and Russ Bellman would all be coming as our guests. Please join... Read More
- On January 1, 2019
- By Administrator
23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற திருவாதிரைத் திருவிழா Video Read More
- On December 26, 2018
- By Administrator
23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற திருவாதிரைத் திருவிழா Read More

Murugan Festival 2018 3 Day Night
Murugan Festival 2018 3 Day Night [ngg_images source="galleries" container_ids="15" display_type="photocrati-nextgen_basic_thumbnails" override_thumbnail_settings="0" thumbnail_width="240" thumbnail_height="160" thumbnail_crop="1" images_per_page="16" number_of_columns="0" ajax_pagination="0" show_all_in_lightbox="0" use_imagebrowser_effect="0" show_slideshow_link="1" slideshow_link_text="slideshow ->" ....
Continue Reading